பிரதான செய்திகள்

அந்-நஜா இளைஞர் கழக உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இப்தார் (படம்)

 (ஹொரவபொத்தனை எச். நஜாத்)

அனுராதபுரம் மாவட்டத்தில் மிகவும் கஷ்டமான பின் தங்கிய கிராமமான முஸ்லிம் அட்டவிராவெவ கிராமத்தில் இப்தார் நிகழ்ச்சி நேற்று புது ஊர் ஜும்மா பள்ளிவாசலில்  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 200 க்கு மேற்பட்ட ஊர் பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் சிறுவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியை அந் நஜா இளைஞர் கழக உறுப்பினர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.13472426_124446761313664_52745462_n

13479516_124446671313673_1732987622_n

Related posts

பேஸ்புக் குற்றம் கைது செய்யும் பொலிஸ்

wpengine

ரணில்,சஜித் தலைமையில் இன்று சிறிகொத்தாவில் கூட்டம்.

wpengine

வாட்ஸ் ஆப், தரவுகளை பேஸ்புக்கிற்கு அளிப்பதால் வாட்ஸ் ஆப் பயன்படுத்தவேண்டாம்

wpengine