பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அதிர்ப்தி காரணமாக போட்டியிட்டேன் மீண்டும் அமைச்சர் அணியில் இணைந்தேன் மக்வூல்

அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான றிஷாட் பதியுதீனை வரவேற்கும் நிகழ்வு நேற்று மாலை கொண்டச்சி,பாசித்தொன்றல்  மீள்குடியேற்ற கிராமத்தில் இடம்பெற்றது.

முசலி பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்கிய  சுதந்திர கட்சியின் பிரதேச சபை  மக்பூல் அவர்களின் ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றன.

தவிசாளர் தெரிவின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஆரதவு வழங்க வேண்டுமென தெரிவித்தும் சமூக நலனை கருத்தில் கொண்டு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான கட்சிக்கு ஆதரவுகளை வழங்கியுள்ளார்.

கொண்டச்சி கிராமத்தில் அமைச்சருடைய ஆதரவாளர்கள் மீதுவுள்ள சில அதிர்ப்தி காரணமாக தேர்தலில் போட்டியிட்டதாகவும் தெரிவித்தார்.

Related posts

முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு அறிக்கை விடும் ஹுனைஸ் பாரூக்

wpengine

தாய்,மகன் படுகொலை! சந்தோக நபர் மூன்று பேர் கைது

wpengine

மீள்குடியேற்ற செயலணியினை குறைகூறும் முதலமைச்சர்

wpengine