பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அதிகரிக்கும் வெப்பநிலை; சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

ஆறு  மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கையை தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ளது.

பொலன்னறுவ , திருகோணமலை ,மட்டக்களப்பு ,அம்பாறை , மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

அடுத்த 36 மணி நேரத்தில் நாடு முழுவதும் மழை பெய்யக்கூடிய கால நிலை இல்லை என்று வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒட்டமாவடி பிரதேச சபை! அமீர் அலி அரங்கில் பராமுகம்

wpengine

இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்தலாமா?

wpengine

வவுனியா நகர சபை தவிசாளரின் அடாவடிதனம்! மக்கள் பாதிப்பு

wpengine