பிரதான செய்திகள்

அடுத்த வருட முற்பகுதியில் உள்ளுராட்சி தேர்தல்

உள்ளூராட்சி சபை தேர்தல் நடாத்தப்படுவது எப்போது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபை தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் மௌனம்!

wpengine

வவுனியாவில் உலர் உணவு பொதிகள் வினியோகம்

wpengine

வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி.!

Maash