பிரதான செய்திகள்அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பரந்த கூட்டணியுடன் களமிறங்கும் ரணில்! by EditorJune 14, 202305 Share0 அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரந்த கூட்டணியுடன் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.