ஈஸ்டர் தாக்குதலின் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் போதனைகளில் பற்கேற்ற குற்றச்சாட்டில், சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் குளியாப்பிட்டி, கெக்குனகொல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத விசாரணை பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட
தரப்பினரால் 2018ஆம் ஆண்டு நாடாத்தப்பட்ட அடிப்படைவாத வகுப்புகளில்
பங்கேற்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும்
தெரிவித்தார்.
previous post
next post