அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு நேற்று (10) தெஹிவளை, ரோஸ்வூட் செலோன் ஹோட்டலில் இடம்பெற்றது,
இந் நிகழ்வில் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் காதர் முகைதீன் சாஹிப் அவர்களும், தமிழ்நாடு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


