முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாத் பதியுதீன் அவர்களின் பணிப்புரைக்கமைய இன்று (08.07.2020) கட்சியின் மகளீர் விவகாரங்களுக்கான அமைப்பாளராக முல்லைத்தீவை சேர்ந்த ஜொன்சீ ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமன கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகம் சுபையீர் வழங்கி வைத்தார்.
இந்த ஜொன்சீ ராணி கடந்த பிரதேச சபை தேர்தலில் முன்னால் அமைச்சரும் குதிரை கட்சியின் தலைவருமான அதாவுல்லாவுக்கு அரசியல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

