அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி, நாட்டை முன்னெடுத்து செல்ல ஜனாதிபதியிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்தார் .
பிரதமர் மஹிந்த, இருப்பினும் ஜனாதிபதி அதை ஏற்கவில்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும்.
பிரதமரின் இராஜினாமாவின் பின்னர், பெரும்பான்மை பலமுள்ள பாராளுமன்ற உறுப்பினரை அரசாங்கத்தை அமைக்க அழைக்கவோ அல்லது மீண்டும் தேர்தலை நடத்தவோ ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.