பிரதான செய்திகள்(Update) அழைப்பின்றி மேடையேற முயன்ற கிழக்கு மாகாண முதல்வர்: சுட்டிக்காட்டிய கடற்படை உயரதிகாரி எதிர்கொண்ட நிலை by wpengineMay 25, 2016019 Share0 திருகோணமலையில் நடைபெற்ற வைபவமொன்றின் போது அழைப்பின்றி மேடையில் ஏறுவதற்கு முயன்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் மொஹமட்டிடம் அது தொடர்பில் சுட்டிக்காட்டிய கடற்படை உயரதிகாரி ஒருவர் எதிர்பாரா நிலையை எதிர்கொண்டார்.