பிரதான செய்திகள்

(Update) அரநாயக்க மண்சரிவு: Drone Camara மூலம் பெற்றப்பட்ட புகைப்படங்கள்

அரநாயக்க மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தின் Drone Camara மூலம் பெற்றப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

 
எலங்கபிடிய பிரதேசத்தில் பாரியளவிலான பகுதிகள் மண்சரிவிற்கு உள்ளாகியுள்ளது இந்த புகைப்படங்கள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது.
 
இதேவேளை, அரநாயக்க, புளத்கோஹபிடிய மற்றும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள களனி பிரதேசத்தின் படங்கள் சிலவும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

13141718

Related posts

வெலிகமவில் முச்சக்கர வண்டி புகையிரதத்துடன் மோதியதில் இருவர் பலி – நால்வர் படுகாயம்!

Editor

ரவூப் ஹக்கீம் மன்னிப்பு கேட்டக வேண்டும் மெதகம தம்மானந்த தேரர்

wpengine

சமஷ்டி என்ற பெயரில் நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- சம்பிக்க ரணவக்க

wpengine