தமிழர்களுக்கும் (புலிகள்), முஸ்லிம்களுக்கும் இடையிலான ஒப்பந்தமும், மக்கள் ஆணை பெறாத முஸ்லிம் தலைவர்களின் ஆளுமையும், விழித்துக் கொண்ட சிங்கள தரப்பும்.
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒருமித்து செயல்படுவது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று அதன் இறுதி வரைபில் கையொப்பமிடுகின்ற நிலையில் கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. முஸ்லிம் மக்களின் வாக்குகளை...
