Tag : Main-Slider

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

உற்பத்தித்திறன் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கிய அ. ஸ்ரான்லி டி மெல்

wpengine
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அநுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான 5 நாட்கள் உற்பத்தித்திறன் சான்றிதழ் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் இன்று (22.04.2022) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி...
பிரதான செய்திகள்

படுகொலைக்கு எதிராக தற்போது சிங்கள மக்களுடன் ஒன்றினைந்துள்ளோம். இனி இடமளிக்க முடியாது

wpengine
மனித படுகொலைக்கு எதிராக தற்போது சிங்கள மக்களுடன் ஒன்றினைந்துள்ளோம். படுகொலைக்கு இனி இடமளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றிய போதே அவர்...
பிரதான செய்திகள்

வீதியில் இறங்கிய மக்களின் போராட்டங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

wpengine
நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற தன்மையை சீரமைக்கக்கூடிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இல்லாவிடில் நாட்டுக்கு...
பிரதான செய்திகள்

சத்தியப்பிரமாணத்தில் கலந்துகொள்ளாத மஹிந்த! தனியாக சந்தித்தார்

wpengine
புதிய அமைச்சரவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்றுக்காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. அதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்​கேற்கவில்லை. எனினும், இன்றையதினம் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களை, அலரிமாளிகையில் வைத்து தனியாக சந்தித்தார்....
பிரதான செய்திகள்

பதவிப்பிரமாணம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை.

wpengine
இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். இன்று சிரேஷ்ட நிலை...
பிரதான செய்திகள்

ராஜஷ்சவின் புதிய அமைச்சரவையில் நசீர் அஹமட் சுற்றுச்சூழல் அமைச்சர்

wpengine
17 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்… புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் இன்று, (18) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில்...
பிரதான செய்திகள்

பசில் வெளிநாடா?கொரோனா வைத்தியசாலையிலா? பல கேள்விகள்

wpengine
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக் ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று காலை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பசில் புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பசில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலோ...
பிரதான செய்திகள்

நிதி வேண்டி அலி தலைமையிலான குழு வொசிங்டன் நோக்கி பயணம்.

wpengine
சர்வதேச நாயண நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று நாளை அதிகாலை வொசிங்டன் நோக்கி புறப்படவுள்ளனர். இந்த குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் காநிதி நந்தலால் வீரசிங்க மற்றும்...
பிரதான செய்திகள்

பசிலுக்கு கொரோனா தொற்றாம்! வைத்தியசாலையில் அனுமதி

wpengine
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பசில் ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
பிரதான செய்திகள்

இனமதமொழி வேறுபாடின்றி ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.

wpengine
ஜனாதிபதி பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சி காரியாலயத்தில் இன்று ஊடகங்களுக்கு...