பெருந்தலைவர் பிறந்த மண்ணில் “மரத்திற்கு மகுடம் மண்ணிற்கு மகிமை” பெருவிழா
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19 வது தேசிய மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளில் ஒரு அங்கமாக மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் பிறந்த சம்மாந்துறையில் “மரத்திற்கு மகுடம் மண்ணிற்கு மகிமை” நிகழ்வு ஏற்பாடு...
