ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 48 வது ஊடக செயலமர்வு ஆரம்பம்
கண்டி உடுநுவரை பிரதர்ஸ் அமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஊடக செயலமர்வு ஹந்தஸ்ஸ அல்-மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் தற்போது ஆரம்பாகியுள்ளது....
