Tag : Main-Slider

பிரதான செய்திகள்

கல்லாறு கடற்கரை பகுதியில் கேரளா கஞ்சாப்பொதிகளை கைப்பற்றிய மன்னார் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர்

wpengine
(எஸ்.றொசேரியன் லெம்பேட்) மன்னார் மாவட்டம், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாபத்துறை, கல்லாறு கடற்கரை பகுதியில் இருந்து 51 கிலோ 500 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதிகளை, நேற்று வியாழக்கிழமை (24) மாலை...
பிரதான செய்திகள்

இன்னும் சில நாற்களில் நெருக்கடிக்கடிகளை சந்திக்க நேரிடும் ஹக்கீம்

wpengine
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் கட்சி உயர்பீட உறுப்பினர்கள் இருவரை இடைநிறுத்துவதாக கட்சி தலைவர் அறிவித்த நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொருளாளர் கலீல் மவ்லவி மற்றும் மு. கா உலமா...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

கட்டிடம் கட்ட கிரிக்கெட் போட்டி நடாத்தும் தென்னிந்திய நடிகர்கள்

wpengine
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக அடுத்த மாதம் (ஏப்ரல்) 17-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. இதில்...
பிரதான செய்திகள்

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள்! ஆப்பு வைக்கும் வடக்கு முதலமைச்சர்

wpengine
வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத் திட்டத்தை வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்த பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதுவரையில் அந்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
பிரதான செய்திகள்

சிங்களத் தலைவர்கள் தமிழ்- முஸ்லிம் தலைவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்- ஞானசார

wpengine
சிங்களத் தலைவர்கள் தமிழ்- முஸ்லிம் தலைவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கான அமைக்கப்பட உள்ள வீடுகள் தொடர்பில் பாரிய ஊழல் இடம்பெறலாம் – அனுரகுமார திஸாநாயக்க

wpengine
மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சின் அலுவலக கட்டிடம் மற்றும் வடக்கில் இடம்பெயர்ந்தோருக்காக அமைக்கப்படவுள்ள வீடுகள் என்பவை தொடர்பில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது....
பிரதான செய்திகள்

இரண்டு நாட்களுக்குள் உடுவே விசாரிக்கப்படவுள்ளார்!

wpengine
உடுவே தம்மாலோக்க தேரரிடம் இன்னும் இரண்டு நாட்களில் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உலகில் செல்வாக்கானவர்கள் பட்டியலில் மோடி, சானியா, பிரியங்கா சோப்ரா

wpengine
நியூயார்க்,அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு நிறைந்தவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் தொடர்ந்து...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தண்ணீர் தொட்டியில் வாலிபர் பிணம்: உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

wpengine
ஐதராபாத்தில் உள்ள உஸ்மானிய பல்கலைக்கழகம் போராட்டத்துக்கு பிரசித்தி பெற்றது. தெலுங்கானா மாநிலம் உருவாக இந்த மாணவர்களின் போராட்டமே முக்கிய காரணமாக இருந்தது....
பிரதான செய்திகள்

தேசிய ஷூரா சபை இலங்கை முஸ்லிம்களுக்கான ஐந்து வருட மூலோபாய திட்டமிடல்

wpengine
(எஸ். ஸஜாத் முஹம்மத்,ஊடகப் பிரிவு) ​ இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட, தேசிய ஷூரா சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம் கடந்த 20...