Tag : Main-Slider

பிரதான செய்திகள்

10 கட்சிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல்

wpengine
அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளின் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது. எதிர்வரும் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பல சிக்கல்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற...
பிரதான செய்திகள்

எரிபொருள் மோசடிகளை தடுக்க தொலைபேசி முறை அறிமுகம் அமைச்சர் கஞ்சன விஜேசேகர

wpengine
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் வகையில் புதிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்றை பொலிஸ் திணைக்களத்தின் கணினிப் பிரிவு உருவாக்கியுள்ளது. வாகனம் ஒன்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று...
பிரதான செய்திகள்

ஹாபீஸ் நஸீர் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சந்தேகநபர்கள் விளக்கமறியல்

wpengine
ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சந்தேகநபர்களை தொடர்ந்தும் எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவ் வழக்கு விசாரணை நேற்று (25)...
பிரதான செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னுடைய அதிகாரங்களை குறைக்க தயாரில்லை

wpengine
21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயாரில்லை என்பது தெரியவந்துள்ளதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் அமைச்சுக்களை கையகப்படுத்துதல் மற்றும் அமைச்சுக்களை மற்றவர்களுக்கு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

225 உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள்! ஒரு ரூபாய் கூட வாக்களித்த மக்களுக்கு தானம் செய்யவில்லை

wpengine
இலங்கையில் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோடீஸ்வரர்களாக இருக்கின்றார்கள் எனவும் அவர்களால் ஏன் ஒரு ரூபாய் கூட வாக்களித்த மக்களுக்காக தானம் செய்யாமல் இருக்கின்றார்கள் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின்...
பிரதான செய்திகள்

அச்சிடப்படும் பணமும், நாட்டின் பொருளாதாரமும்!

wpengine
நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் அண்மையில் பதவி ஏற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பணம் அச்சிடப்பட வேண்டியுள்ளது என்றார். 2021ல், நவீன நாணய கோட்பாட்டின் அடிப்படையில் (Modern Monetary  Theory) அச்சிடப்பட்ட...
பிரதான செய்திகள்

உழவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எரிபொருளை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை

wpengine
சிறுபோக பயிர்ச்செய்கையாளர்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதற்காக விசேட செயற்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்....
பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் நாமல் 70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தினாரா?

wpengine
70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தொடர்பான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் அறிவித்துள்ளனர். கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான 70 மில்லியன் ரூபாவை...
பிரதான செய்திகள்

கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பதிவு நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும்.

wpengine
ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பதிவு செய்து நேரத்தை ஒதுக்கிக்கொண்ட பின்னர் திணைக்களத்திற்கு வருகை தருமாறு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை கடந்த 17...
பிரதான செய்திகள்

பிரதமர் இன்று ஆற்றிய உரை தமிழில்!

wpengine
கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன்.அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அரசியல் தலைவராக...