எதிர்க்கட்சியின் ஏளனமான எழுகைகள்
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) எப்போது ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேன பொது வேட்பாளராக அவதாரம் எடுத்தாரோ அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை அரசியல் அரங்கு பல்வேறு குழப்பங்களுக்கும் பரபரப்புகளுக்கும் மத்தியில்...
