Tag : Main-Slider

பிரதான செய்திகள்

கல்வியியலாளர் ஜௌபர் ஹாஜியாரின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

wpengine
பிரபல சமூகசேவையாளர் அல்ஹாஜ் ஜௌபர் ஹாஜியாரின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “களுத்துறை, வெளிப்பென்னவை பிறப்பிடமாகக் கொண்ட...
பிரதான செய்திகள்

மொட்டு கட்சியினை சேர்ந்த ஐந்து பேருக்கு மேலும் இராஜாங்க அமைச்சு பதவி

wpengine
மேலும் ஐந்து புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுக்கான பதவிப் பிரமாணம் அடுத்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஏற்கனவே இந்த வாரம் 37 ராஜாங்க...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பிரித்தானியாவின் புதிய மன்னராக சார்ள்ஸ் நியமனம்

wpengine
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் ,பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். பக்கிங்ஹாம் அரண்மனை இதனைத்...
பிரதான செய்திகள்

இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்காக 19ஆம் திகதி தேசிய துக்க தினம்

wpengine
எதிர்வரும் 19ம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அனுஸ்டிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சிற்கு இது குறித்து ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு காரணமாக...
பிரதான செய்திகள்

ரணிலின் புதிய தீர்மானம்! பிரதேச சபைகளை நகர சபையுடன் இணைப்பு

wpengine
தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகளை, மாநகர சபை அல்லது நகர சபையுடன் இணைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார். 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதி, மிகவும்...
பிரதான செய்திகள்

எரிபொருக்காக 13 மோட்டார் சைக்கிள்களுக்கு பலத்த சேதம்

wpengine
கல்பிட்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில், வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது சொகுசு கார் மோதியதன் காரணமாக 13 மோட்டார் சைக்கிள்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

அடிப்படை உரிமைகளில் ஆழ ஊடுருவும் PTA

wpengine
-சுஐப் எம்.காசிம்- பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் சகல வழிகளையும் திறந்துவிட்டுள்ள அரசாங்கம், இயலுமானவரை மீண்டெழும்ப முயற்சிக்கிறது. இந்த முயற்சிகளில் சில விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. சந்தர்ப்பம் வாய்த்தால் இவ்விமர்சனங்கள் வீரியமடையலாம். இதற்காக அரசியல் நோக்கில்...
பிரதான செய்திகள்

சீனாவுடனான கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவது இலகுவான விடயமல்ல

wpengine
சீனாவுடனான கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவது இலகுவான விடயமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜப்பானின் நிக்கெய் ஏசியாவுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். கடன் நிவாரணம் தொடர்பான தனது...
பிரதான செய்திகள்

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள், சட்ட சபைகள் போன்றவற்றை மறுசீரமைக்க வேண்டும்

wpengine
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள், சட்ட சபைகள் போன்றவற்றை மறுசீரமைக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
பிரதான செய்திகள்

பிரபல ஊடகவியலாளர் பிக்கிர் அவர்களுடைய மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

wpengine
இலங்கையின் ஊடக வரலாற்றில் தடம்பதித்த, ஒரு முதிர்ச்சி மிக்க ஊடகவியலாளரான பிக்கீர் அவர்களின் மறைவு வேதனை தருகின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்...