Breaking
Thu. Mar 28th, 2024

பெற்கேணி கிராம மக்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த றிப்கான் பதியுதீன்

ரமழானை முன்னிட்டு நேற்றைய தினம் முசலி பிரதேசத்தில் பெற்கேணி கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு சுமார் 7000 ருபா பெறுமதியான உலவு உணவு பொதிகளை…

Read More

சிங்கத்திடம் இருந்து உயிர் தப்பிய 2 வயது குழந்தை (வீடியோ)

ஜப்பானில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில் சிங்கத்திடம் இருந்து 2 வயது குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு…

Read More

முதலமைச்சர் அகம்மட் நசீருக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்கு

கிழக்கு மாகாண முதலமைச்சர் அகமட்  நசீருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் சட்டத்தரணியான பீ.லியன ஆரச்சி இந்த மனுவை தாக்கல்…

Read More

வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளரின் இராஜினாமா அமைச்சரினால் நிராகரிப்பு

வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளரான ஜெனரல் சுமித் பிலபிட்டியவின் இராஜினாமா கடிதத்தை நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஏற்க மறுத்துள்ளதாக…

Read More

மத சுதந்திரத்தை முஸ்லிம்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது- கண்டி முதல்­வர்

கண்டி  லைன் பள்­ளி­வா­சலின் மினாரா (கோபுரம்) நிர்­மா­ணிப்­ப­தற்கு எனது பத­விக்­கா­லத்­திலும் அதற்கு பின்பும் கண்டி மாந­கர சபை­யினால் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. கண்டி நக­ரி­லுள்ள தலதா…

Read More

வஸீம் தாஜுதீன் கொலை! சேனாநாயக்கவை சந்தித்த மஹிந்த,ரோஹித்த

றகர் வீரரான வஸீம் தாஜுதீன்  கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை…

Read More

ஆயுதக்களஞ்சியசாலை தீ விபத்து ! மக்களை பார்வையிட்ட மஸ்தான் (பா.உ)

(ஊடகபிரிவு) கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் ஆயுதக்களஞ்சியசாலையில்  ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி விகாரையிலும் வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த மக்களை நேற்று  வன்னி…

Read More

முகமது அலியின் மரணத்தை வைத்து அமெரிக்காவின் தேர்தல்

குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய விவகாரம் ஒன்று அமெரிக்காவில் ஒரு அரசியல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம்…

Read More

பாலியாற்று அரைக்கும் ஆலையினை பார்வையிட்ட பா.டெனிஸ்வரன்

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நிதியின் கீழ் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக, வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்…

Read More

கொலன்னாவ குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் 750 உணவு பொதிகள் வினியோகம்

(அஸீம் கிலாப்தீன்) வெள்ள நீர் வடிந்து விட்ட போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமை இன்னமும் முன்னய நிலைமைக்குத் திரும்பவில்லை. அன்றாடம் கூலித் தொழில்கள் மூலம்…

Read More