மியன்மார் வான்வழி தாக்குதலில் 30 பேர் பலி, பலர் காயம்!
மியன்மாரில் சாஜைங் பகுதியில் இராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இன்று மியன்மர் இராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்களில் 30 பேர் வரை...
