Tag : Main-Slider

பிரதான செய்திகள்

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற வைத்தியர்கள் நாடு திரும்பவில்லை!-சுகாதார சேவைகள் பணிப்பாளர்-

Editor
இந்த வருடத்தில் பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்கள், நாட்டிற்கு மீள வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....
பிரதான செய்திகள்

இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் எமது கட்சியில் இல்லை நாம் தூய்மையான அரசியலே செய்கின்றோம்!-எதிர்க்கட்சித் தலைவர்-

Editor
“வேலைத்தளத்தில் ஆரம்பிக்கும் – தாய்நாட்டின் போராட்டம்” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் மே தினக் கூட்டத்தில் எதிர்க்க்ட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆற்றிய முழுமையான உரை. இன்று...
பிரதான செய்திகள்

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் சாத்தியம்!

Editor
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி,...
பிரதான செய்திகள்

யாழ் அல்லைப்பிட்டியில் கோர விபத்து 2 பெண்கள் ஸ்தலத்தில் பலி!

Editor
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று (01) மாலை இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில்...
பிரதான செய்திகள்

நாட்டின் பொருளாதார முன்னோடிகள்உழைத்து கழைத்து நிற்கும் தொழிலாளர்களே!-காதர் மஸ்தான்-

Editor
நாட்டின் பொருளாதார முன்னோடிகளாகஉழைத்து கழைத்து நிற்கும் உலகத் தொழிலாளர்களுக்கு தனது மே தின நல்வாழ்த்துகளை பரிவுடன் தெரிவித்துக் கொள்வதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தான் தனது...
பிரதான செய்திகள்

புத்தளம் நுரைச்சோலையில் ஒருவர் படுகொலை – சந்தேக நபர் தலைமறைவு!

Editor
புத்தளம் நுரைச்சோலை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தழுவ பகுதியில் இரும்புத் கம்பியால் தாக்கப்பட்டு 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (30) மாலை கிரிக்கெட் மைதானத்தில் இருவருக்கும் இடையில்...
பிரதான செய்திகள்

வவுனியா, புதிய சாளம்பைக்குளம் மக்களுடன் உறவாடிய ரிஷாட்- கலை, கலாசார நிகழ்வுகளிலும் பங்கேற்பு!

Editor
வவுனியா புதிய சாளம்பைக்குளம் அல்-அமான் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நோன்பு பெருநாளை சிறப்பித்து இடம்பெற்ற கலை, கலச்சார மற்றும் விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு நேற்று சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
பிரதான செய்திகள்

சமையல் எரிவாயுவின் விலையும் குறைகிறது!

Editor
சமையல் எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் 70 சத வீதத்திலிருந்து 35 சத...
பிரதான செய்திகள்

இந்திய விமானப் படை பிரதானி இலங்கைக்கு விஜயம்!

Editor
இந்திய விமானப் படை பிரதானி ஏர் சீஃப் மார்ஷல் சவுத்ரி உத்தியோகபூர்வ பயணமாக இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்திய விமானப் படை பிரதானி 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான...
பிரதான செய்திகள்

மன்னார் அச்சங்குளம் கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்ற புனித சூசையப்பர் ஆலய திருவிழா!

Editor
தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர் ஆலய திருநாள் திருப்பலி இன்று அச்சங்குளம் கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இதனை மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி. கிறிஸ்து நாயகம் அடிகளார் தலைமை ஏற்று நடத்தி...