மன்னாரில் 1ஆம் திகதி மரநடுகை வடமாகாண அமைச்சர் சிவநேசன்
வடமாகாண மரநடுகை மாதம் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராமத்தில் எதிர்வரும் முதலாம் திகதி மாகாண மரநடுகை மாதம் ஆரம்பிக்கப்படும் என...
