சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை செல்லாக்காசாக்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது அமைச்சர் றிஷாட்
(சுஐப் எம். காசிம்) புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்....
