பண்டாரவெளி காணி விடயத்தில் வெள்ளிமலை மக்களை மாவட்ட செயலகத்தில் கேவலமாக பேசிய கேதீஸ்வரன்! கிராம மக்கள் விசனம்
(சிபான்) முசலி பிரதேசத்தில் பண்டாரவெளி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வெள்ளிமலை பாடசாலைக்கும்,மக்களும் சொந்தமான காணியினை கிராம மக்களுக்கும்,சமுக மட்ட அமைப்புகளுக்கும் தெரியாமல் முசலி பிரதேச செயலகத்தின் முன்னால் பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் அரிப்பு...
