பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் இனவாதத்தின் உச்சகட்டம்
(எம். என். எம். பாரிஸ் சிலாவத்துறை) கௌரவ பா.உ அவர்களே உங்களது கடந்த கால பாராளுமன்ற வாத பிரதிவாதங்கள் வடக்கு முஸ்லீம்களின் மனதில் பால் வார்க்கின்றது . அவ்வளவு இனிமையாக உங்களது இனவாதம் இருந்தது....
