ஒப்பீட்டளவில் அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டதாக பாகிஸ்தான் அரிசி காணப்படுகின்றது!
(ஊடகப்பிரிவு) பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற அரிசிக்கான இறக்குமதி வரி கிலோவொன்றிற்கு 25 சதம் விதிக்கப்படுகின்ற போதிலும் பாகிஸ்தானிலிருந்து வரும் அரிசி மட்டும் கிலோவொன்றிற்கு 50 ரூபா வரி விதிக்கப்படுகிறது....
