அமெரிக்காவின் அதிருப்திக்கு உள்ளான இலங்கை டொனால்ட்
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன் மூலம் அமெரிக்காவின் அதிருப்திக்கு இலங்கை உள்ளாகியுள்ளதுடன், இதுவரை காலமும் அந்த நாட்டிடம் இருந்து...
