Tag : Main-Slider

பிரதான செய்திகள்

விண்ணப்பம்! கல்வி அமைச்சு புதிய அறிவிப்பு

wpengine
2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகளுக்கு அமைய 2018 ஆம் ஆண்டு தரம் 6இற்கு சேர்த்து கொள்வதற்குரிய மீள் கோரிக்கைக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

அன்று தலைவர் அஷ்ரப்புக்கு எதிராக பல சோதனைகள் இன்று அமைச்சர் றிஷாட்டிற்கு பல சவால்கள்

wpengine
பரிதாபத்திற்குரிய இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் நெஞ்சம் நிமிர்த்தி களத்தில் நின்று போராடும் ஒரு வீரத் தளபதியான உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பெரும்பான்மைகளுக்கு மத்தியில் எங்கெல்லாம் இஸ்லாமிய சமூகம் சிறுபான்மையாக வாழ்கின்றதோ...
பிரதான செய்திகள்

மன்னார் மடுவில் மரகடத்தல் வியாபாரம்

wpengine
மன்னார் மடு வனப் பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த சட்டவிரோத மரவிற்பனை நிலையம் ஒன்று காவல் துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

‘உலக வர்த்தக அமைப்பின் செயற்பாடுகள் இலங்கைக்கு முக்கியமானது’ அமைச்சர் ரிஷாட்

wpengine
(ஊடகப்பிரிவு) இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களுக்கு பல்துறை வர்த்தக முறைகள் மீதான, உலக வர்த்தக அமைப்பின் தலைமையிலான விதிகள் அதன் உறுப்பினர்கள் மத்தியில் ஒரு நிலையான மட்டத்தை செயற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது...
பிரதான செய்திகள்

புத்தளத்தின் மேம்பாட்டுக்கான இலக்குகளுடன் செயற்படுகிறோம்! நூருல் அமீன்

wpengine
நாம் புத்தளத்துக்கான நிலைத்து நிற்கும் இலக்குகளுடன் செயற்படுகின்றோம். புத்தளத்தின் சுகாதாரம்,கல்வி, பொருளாதாரம், உட்கட்டமைப்பு என்று அனைத்துத் துறைசார் இலக்குகளும், திட்டங்களுமே நமது அரசியலின் மைய பொருளாக இருக்கின்றன என்று NFGG யின் (நல்லாட்சிக்கான தேசிய...
பிரதான செய்திகள்

சம்பந்தனை தொடர்புகொண்ட மைத்திரி,ரணில்,நேரில் மஹிந்த

wpengine
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் உடல் நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர்....
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் சிவப்பு எச்சரிக்கை இல்லை

wpengine
எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பலன் தராததால் போலிச் செய்திகளைக் காட்டும் சிவப்பு நிற எச்சரிக்கை சின்னத்தை இனி அந்தப் பதிவுகளின் அருகே காண்பிக்கப் போவதில்லை என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது....
பிரதான செய்திகள்

இன்று நள்ளிரவு பரீட்சை பெறுபேறுகள்

wpengine
2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்று நள்ளிரவு இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டை தேடி அம்பாரையில் இருந்து மன்னார் வரை செல்லுவோம் ஞானசார

wpengine
வாருங்கள், அம்பாறையிலிருந்து ஆரம்பிப்போம். மன்னார், மட்டக்களப்பு, வடக்கிலுள்ள முல்லைத்தீவுக்கும் செல்வோம். நான் பொறுப்புடன் சொல்கின்றேன் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அழைப்புவிடுத்துள்ளார்....
பிரதான செய்திகள்

“மக்கள் சேவைக்காகவே உருவான கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்”

wpengine
(ஊடகப்பிரிவு) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களுக்காகவே உருவான கட்சி எனவும் ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று கட்சித் தலைமையினதும், கட்சியினதும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்களை முன்னிறுத்தி உருவான கட்சி அல்ல எனவும்...