Tag : Main-Slider

பிரதான செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்!

Editor
யாழ். போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்று (23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் தெரிவிப்பதாவது –...
பிரதான செய்திகள்

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க பரிந்துரை!

Editor
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடிய போதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொது...
பிரதான செய்திகள்

வங்கிகளுக்கு விசேட விடுமுறை!

Editor
வங்கிகளுக்கு விசேட விடுமுறை ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஜூன் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

உளவியல் ரீதியாக பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு – பாராளுமன்றில் இம்தியாஸ் பாக்கீர் எடுத்துரைப்பு!

Editor
நாட்டில் தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் அதிகளவில் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இப்பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர்...
பிரதான செய்திகள்

2வது நாளாகவும் தொடர்ந்த மன்னார் சமுர்த்தி பயனாளிகளின் போராட்டம்!

Editor
நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்ட,மற்றும் உள் வாங்கப்படாத பயனாளிகள் இன்று (22) காலை முதல் 2வது நாளாகவும் மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு...
பிரதான செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையத்தின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பம்!

Editor
கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாக துறைமுகங்கள்,...
பிரதான செய்திகள்

இலங்கை – சீனா நட்புறவுச் சங்கத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சீனா பயணம்!

Editor
இலங்கை மற்றும் சீனா நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர்...
பிரதான செய்திகள்

முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யப் போவதில்லை – சட்டமா அதிபர்!

Editor
உயிர்த் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வழங்கிய கருத்துக்காக அவரை கைது செய்யப்போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். முன்னாள் சட்டமா அதிபர்...
பிரதான செய்திகள்

நாட்டில் 6 மாதங்களில் 23 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

Editor
நடப்பாண்டின்  இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 40 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில்...
பிரதான செய்திகள்

ஆரம்ப சுகாதார சேவையை சீரமைக்க உலக வங்கியிடமிருந்து 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்!

Editor
ஆரம்ப சுகாதார சேவையை ஒழுங்கமைப்பதற்காக உலக வங்கியின் கடன் வசதியின் கீழ் மேலும் 5.5 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி எதிர்வரும் சில நாட்களுக்குள் இலங்கை மத்திய வங்கிக்கு...