Tag : Main-Slider

கட்டுரைகள்பிரதான செய்திகள்

முஸ்லிம்களுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்

wpengine
(Fahmy MB Mohideen) இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐ.தே.கட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐ.தே.கட்சி அமெரிக்கா போன்ற முதலாளித்துவ மற்றும் முஸ்லிம் விரோத நாடுகளுடன் இராஜதந்திர தொடர்புகளைப் பேணுவதே காரணமாகும்....
பிரதான செய்திகள்

தட்டிக்கேட்கும் அரசியல் துணிச்சல் கொண்டவர்களை எமது சமூகம் உருவாக்க வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine
(ஊடகப்பிரிவு) “முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டியுள்ளது” என்று அகில இலங்கை...
பிரதான செய்திகள்

மன்னார்,முசலி பகுதியில் 3 கோடி 56 இலட்சம் கேரள கஞ்சா

wpengine
மன்னார், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட காயக்குழி கிராம பகுதியில் சுமார் 3 கோடியே 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

ஜனாதிபதி,பிரதமரை அகற்றுங்கள்

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் படம் பொறிக்கப்பட்ட பதாதைகளை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

இறைவனை முன்னிறுத்தி சமூக விடுதலையை நோக்கிப்பயணிக்கின்றோம் அமைச்சர் றிஷாட்

wpengine
(சுஐப் எம்.காசிம்) கட்சி சின்னங்களையும், அவர்களின் நிறங்களையும் நம்பி வாக்களித்த யுகம் தற்போது படிப்படியாக மாறி, மக்களுக்கு எந்தக் கட்சி இதயசுத்தியாக பணியாற்றுகின்றதோ அவர்களுக்குப் பின்னால் அணிதிரளும் சூழல் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாட்...
பிரதான செய்திகள்

இலஞ்சம் கொடுக்கும் வேட்பாளர்கள்

wpengine
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இலஞ்சமாக பொருட்களை வழங்கி வருவதாக தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு அறிவித்துள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தேசிய அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம்

wpengine
இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு, மற்றும் விமர்சனப் பார்வைக்குள் சிக்குண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் வகிபாகம் குறித்த பார்வை காலத்தின் கட்டாயமாகத் திகழ்கின்றது....
பிரதான செய்திகள்

தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு! பெப்ரல் அமைப்பு

wpengine
தேர்தல் அறி­விக்­கப்­பட்டு   30 நாட்கள் நிறை­வ­டையும் நிலையில் இது­வ­ரையில் தேர்தல் வன்­முறைச் சம்­ப­வங்கள்  தொடர்­பான  243 முறைப்­பா­டுகள் கிடை க்­கப்­பெற்­றுள்­ளன.  மேலும் 287 தேர்தல் சட்­ட­மீறல் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. எனவே கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக சுயா­தீன தேர்­த­லுக்­கான ...
கட்டுரைகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சமகால முஸ்லிம் அரசியலும் உள்ளூராட்சித் தேர்தலும்.

wpengine
(வை எல் எஸ் ஹமீட்) முதல் இரண்டு பாகங்களிலும் தலைவரின் மறைவுக்குப்பின் முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தி அரசியலிலும் உரிமை அரசியலிலும் விட்ட சில பிரதான தவறுகள் சிலாகிக்கப்பட்டன. மு காவின் பிழைகளை எழுதுவதாயின் இன்னும்...
பிரதான செய்திகள்

பிணைமுறி மோசடி! மைத்திரி,ரவி சந்திப்பு

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரவி கருணாநாயக்கவுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது....