துப்பாக்கி ரவைகளால் வீழ்த்தப்படாத சிரிய ஈமானியம்
(Fahmy Mohideen-UK) உலகத்தில் முதலாளித்துவமும்,சோஷலீசமும் தனது இருப்பை பாதுகாக்க அராஜகத்தையே அரங்கேற்றுகிறது.குறிப்பாக முஸ்லீம் நாடுகளில் சீயா மற்றும் சுன்னிப் பிரிவுகளை தீமூட்டி வளர்ப்பதன் மூலம் ஆயுதவிற்பனை மற்றும் சுரண்டல் வியாபாரத்தை நடாத்துகிறது....
