கல்முனை மாநகரசபைக்கு இரு தமிழ் உறுப்பினர் நியமனம்
(வை. எல் .எஸ். ஹமீட்) கிழக்கு மாகாணத்தில் ஓர் வித்தியாசமான சூழ்நிலையில் கல்முனை மாநகரசபைத் தேர்தல் இடம்பெற்றது. ஒரு புறம் சுயேச்சைக்குழு, மறுபுறம் தமிழ்த்தரப்பு. இரண்டிற்கும் இடையில் எஞ்சிய ஆசனங்கள் ஏதோ ஒரு கட்சியின்...
