தாமரை மொட்டுடின் உதவியுடன் முஜாஹிர் மன்னார் பிரதேச தவிசாளர்
(ஊடகப்பிரிவு) மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாகக் கைப்பற்றியது. அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளைப் பெற்று தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்....
