சுயநல அரசியலுக்காக சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் சத்தார்
(சித்திக் காரியப்பர்) எனது நெருங்கிய உறவு முறைத் தம்பியானவரும் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவரும் குருணாகலில் வசிப்பவருமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் – முஸ்லிம் பிரிவின் தேசிய அமைப்பாளர் அப்துல்...
