அநுரகுமார திஸாநாயக்கவுடன் மஹிந்த பேச்சுவார்த்தை
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....
