Tag : Main-Slider

பிரதான செய்திகள்

உள்நாட்டில் உள்ள இயக்கங்கள் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டினை தோற்றுவிக்கின்றனர்.

wpengine
(MB.SAHUFAN) எம்மதத்தின் கலாச்சார செயற்பாடுகளையும் தடுப்பதோ! அல்லது அதனை கொச்சைப்படுத்தும் முறையில் அறிக்கை விடுவதோ! முற்றிலும் தவறான நடவடிக்கையாகும்....
பிரதான செய்திகள்

அபாயா சர்ச்சை! இந்து ஆசிரியர்களுக்கு ஆதரவாக சம்பந்தன்

wpengine
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கென உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு மரபு உண்டு. அந்த மரபுகளுக்கு ஏற்ப கருமங்கள் நடக்க வேண்டும். அவற்றை மீறாமல் பேச்சு நடத்தப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்...
பிரதான செய்திகள்

முஸ்லிம் பெண்களின் அபாயாவுக்கு எதிராகவும்,இந்து ஆசிரியர்களுக்கு ஆதரவாகம் அய்யூப் அஸ்மீன் பதிவு

wpengine
சிறீ சண்முகா இந்துக் கல்லூரி விவகாரத்தில்; முஸ்லிம் மக்கள் தமது ஹிஜாபிற்கான உரிமை கோருவதில் எவ்வித நியாயங்களும் இருப்பதாக அறியமுடியவில்லை....
பிரதான செய்திகள்

வவுனியாவில் வியாபார வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு.

wpengine
அகில இலங்கை ரீதியாக செயல்படுத்தப்பட்டுவரும் உணவுப் பாதுகாப்பு வாரம் வவுனியாவில் கடந்த 16ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிவரை செயல்படுத்தப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

மஹிந்த அணியுடன் இணைவும் பிரதி அமைச்சர்

wpengine
இனி வரும் காலத்தில் கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பண்டு பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

முசலி பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் அழத்தம்

wpengine
மன்னார் முசலி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது முசலி பிரதேச சபைக்கு தெரிவான புதிய சில உள்ளூர் அரசியல்வாதிகள் தன்னுடைய கடமையினை சிரான முறையில் மேற்கொள்ள விடாமல் பல அரசியல்...
பிரதான செய்திகள்

கோழி இறைச்சி தயாரிப்பு : நவீன கோழி குஞ்சுபொறிப்பகத்துடன் டெல்மோ மெருகேற்றம்

wpengine
இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு மற்றும் பதப்படுத்தல் நிறுவனமான டெல்மோ சிக்கன் அன்ட் அக்ரோ (பிரைவட்) லிமிடெட் டெல்மோ வர்த்தக நாமத்தின் கீழ் தனது தயாரிப்புகளை நாடு முழுவதிலும் விநியோகித்து வருகிறது. ...
பிரதான செய்திகள்

முஸ்லிம் ஆசிரியைககள் ஹபாயா அணிந்து வருவதெற்கெதிரான இந்துக்கள் ஆர்ப்பாட்டம்.

wpengine
திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைககள் ஹபாயா அணிந்து வருவதெற்கெதிரான ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது....
பிரதான செய்திகள்

முல்லைத்தீவில் வீடுகள் தரமானதாக இல்லை மக்கள் வெளியேற்றம்.

wpengine
முல்லைத்தீவு – கரைதுரைப்பற்று, பொன்னகர் பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் தற்போது சேதமடைந்து குடியிருக்க முடியாத நிலையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது....