வவுனியா சிறையில் அநீதிகள்
வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைக்காக வருகைத்தந்திருந்த கைதி ஒருவர், வவுனியா சிறைச்சாலையில் சிறைக்காவலர்களும், நீண்ட காலமாக தடுப்பில் உள்ள சிறைக்கைதிகளும் இணைந்து செய்யும் அநீதிகள் தொடர்பாக நீதிவானிடம் சுட்டிக்காட்டியுள்ளார்....
