வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்தபோக்கு மக்கள் விசனம்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள எக்ஸ்ரே இயந்திரம் கடந்த ஐந்து நாட்களுக்கு மேல் பழுதடைந்து காணப்படுவதினால் தாம் பல்வேறு சிரமத்திற்குள்ளாவதாக நோயாளிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்....
