அமைச்சரின் இணைப்பு செயலாளர் எனக்கூறி வவுனியாவில் ஒரு கோடிக்கும் மேல் மோசடி
(முஹம்மட் சர்ஜான்) மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதனின் இணைப்பாளர் என தெரிவித்து பொது மக்களை ஏமாற்றி சுமார் 1 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி...
