Tag : Main-Slider

பிரதான செய்திகள்

முஸ்லிம் எம்.பிக்களின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள் – பாராளுமன்றில் ரிஷாட் MP கோரிக்கை!

Editor
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பூரண பங்களிப்புடனும் ஆலோசனையுடனும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர் விஜேதாச...
பிரதான செய்திகள்

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

Editor
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி,12.5...
பிரதான செய்திகள்

சீமெந்து விலை 300 ரூபாவால் குறைகிறது!

Editor
சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அதன்படி, சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
பிரதான செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை!-காஞ்சன விஜேசேகர-

Editor
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பதினான்காயிரத்திற்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஒத்திவைப்பு...
பிரதான செய்திகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

Editor
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் பாரிய மனித புதைகுழி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுடன், நீதிபதி முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. இதனால்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மலைப்பாதையிலிருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ் – 27 பேர் பலி!

Editor
மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் விபத்தில்...
பிரதான செய்திகள்

புதிய விமானப்படைத் தளபதிக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு!

Editor
புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.  இலங்கையின் 19 ஆவது விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ...
பிரதான செய்திகள்

இலங்கையில் இறக்குமதி தடைகள் தளர்வு – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Editor
இலங்கையில் இறக்குமதி தடைகள் மேலும் தளர்த்தப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிநாட்டு நாணய கையிருப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அண்மையில் 286 வகையான பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்பட்டிருந்தது, இதேவேளை தற்போது...
பிரதான செய்திகள்

வடக்கில் தனியார் சுகாதார சேவைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

Editor
தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை கூட்டமானது வடமாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபையின் செயலாளர் வைத்திய கலாநிதி டிலீப் லியனகேயின் பங்களிப்புடன் குறித்த கூட்டம் இடம்பெற்றது....
பிரதான செய்திகள்

மீண்டும் செலுத்த முடியாதளவு பல மில்லியன் கடன் தொகை நிலுவையில் பந்துல தெரிவிப்பு!

Editor
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03ஆம் திகதி 650 மில்லியன் டொலர் கடன் தொகையை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03ஆம் திகதி 1500 மில்லியன் டொலர்...