மஹிந்தவை சந்தித்த பின்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட கருத்து
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் மூலம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் சிறுபான்மை சமூகங்களுக்கு மிகவும் ஆபத்தானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....
