Tag : Main-Slider

பிரதான செய்திகள்

சதொச மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Editor
கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் எனப்படும் சதொசவின் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சதொச நிறுவனம் பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சதொச நிறுவனத்தின்...
பிரதான செய்திகள்

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதியாக மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமனம்!

Editor
ஜனதிபதியும் ஆயுதப்படை பிரிவின் சேனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் இலங்கை விமானப்படை தலைமை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.   இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவினால் புதிய விமானப்படை தலைமை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ்...
பிரதான செய்திகள்

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Editor
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்...
பிரதான செய்திகள்

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யும் ஜனாதிபதி!

Editor
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...
பிரதான செய்திகள்

கிளிநொச்சி கோர விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன் – சாரதிக்கு 19ம் திகதி வரை விளக்கமறியல்!

Editor
பளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய சாரதியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
பிரதான செய்திகள்

அசுவெசும நிவாரண திட்டத்தில் மலையக மக்களை உள்ளீர்க்க விசேட சுற்று நிரூபம்!

Editor
“அசுவெசும” நிவாரண வேலைத்திட்டத்தில் மலையக மக்களை புறக்கணிப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இந்த விடயத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமார் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இதன்படி, அசுவெசும நிவாரண வழங்கல் வேலைத்திட்டத்தில்...
பிரதான செய்திகள்

நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய விசேட குழு நியமனம்!-சபாநாயகர்-

Editor
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக கௌரவ சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்களின் தலைமையில்...
பிரதான செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமைமேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை...
பிரதான செய்திகள்

தரமற்ற உரங்கள் தொடர்பில் எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்? பாராளுமன்றில் சஜித் கேள்வி!

Editor
கோட்டாபய அரசாங்கம் கொண்டு வந்த தரக் குறைவான உரங்கள் தொடர்பில் எப்போது நடவடிக்கை எடுப்பீர்? விவசாய அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரங்களுக்கு 6.9...
பிரதான செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்!

Editor
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகத்...