1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை பற்றி மட்டும் பேசாமல் தமிழர்களையும் பற்றியும் பேசுங்கள்
அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன் மற்றும் றிசாட் பதியுதீன் உள்ளிட்ட 4 அமைச்சர்களை கூட்டு தலைமைகளாக கொண்ட மீள்குடியேற்ற செயலணி அரசியல் மயப்படுத்தப்பட்டு ஒரு இனத்திற்கு மட்டும் நன்மைகளை செய்யும் செயலணியாக மாறியிருக்கின்றது என வடமாகாண சபை...
