மினி சூறாவளியால் பொலிவேரியன் சிட்டியில் 51 வீடுகள் சேதம்; 214 பேர் பாதிப்பு
(அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன், எம்.வை.அமீர்) நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக சாய்ந்தமருது பொலிவேரியன் சிட்டியில் 51 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா...
