தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றிய அசார்தீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் குருணாகல் மாநகர சபை உருப்பினரும், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமாகிய அசார்தீன் மொய்னுதீனின் தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் 1.3 மில்லியன் நிதியொதுக்கீட்டின் சஹிராக் கல்லூரி...
