மன்னாரில் கௌரவிக்கப்பட்ட சமுர்த்தி கெக்குலு போட்டியாளர்கள்
சமுர்த்தி தேசிய மட்ட கெக்குலு போட்டிக்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து தெரிவான சிறுவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று 23/09 உப்புக்குளம் வடக்கு சமுர்த்தி உத்தியோகத்தரின் தலைமையில் நடைபெற்றது....
