Tag : Main-Slider

பிரதான செய்திகள்

நம்மை நாம் மீள்பரிசீலனை செய்தாலே வெற்றி இலக்கை பெற்றுக்கொள்ளலாம் – தொழிலதிபர் எம்.எச்.எம்.தாஜுதீன்

wpengine
பாறுக் ஷிஹான் மாதம் தோறும்  நம்மை நாம்  மீள்பரிசீலனை செய்து சீர்தூக்கி பார்க்கும் போது தானாகவே  வெற்றி இலக்கை  விரைவாக பெற்றுக்கொள்ளலாம் என தனியாள் ஆளுமையினால் முன்னேறிய  பிரபல தொழிலதிபரும் மருதமுனை வர்த்தக சங்கத்தின்...
பிரதான செய்திகள்

IIFAS அமைப்பின் மார்க்க கருத்தரங்கும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

wpengine
(ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை.) IIFAS அமைப்பினால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்ற கல்வி மற்றும் மார்க்க கருத்தரங்குகளின் வரிசையில், அண்மையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் ஷரீயா தொடர்பான இஸ்லாமிய கருத்தரங்கொன்று நடத்தப்பட்டிருந்தது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

முஸ்லிம்கள் மீதான நழுவல் நிலைப்பாடுகளே விடுதலைப் போரை வீழ்த்தியது!

wpengine
-சுஐப் எம்.காசிம்- நாட்டில் இது வரை நடந்த கறைபடிந்த வரலாறுகளில் வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் ஒன்று.1956,1983 கலவரங்களில் வெளிப்படுத்தப்பட்ட இன அழிப்பும், கலாசார ஒடுக்குமுறைகளும் வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்திலும் வெளிப்படுத்தப்பட்டன. சிங்களத் தேசியவாதத்துக்கு...
பிரதான செய்திகள்

மஹிந்த பங்காளிக் கட்சிகளுக்கு அவசர அழைப்பு

wpengine
தேசிய பாதுகாப்பு, பொருளாதார நெருக்கடி, பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்காளிக் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்....
பிரதான செய்திகள்

பள்ளிவாசலுக்கான இலத்திரனியல் உபகரணங்களை அமைச்சர் றிஷாட்

wpengine
(ஊடகப்பிரிவு) அம்பாறைக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசலுக்கான இலத்திரனியல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்....
பிரதான செய்திகள்

மன்னாரில் 148 மனித உடல்களின் எலும்புகள்

wpengine
மன்னார், பழைய சதொச களஞ்சியத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இன்று வரை 148 மனித உடல்களின் எலும்புகள் கிடைத்துள்ளதாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் ராஜா சோமதேவ தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

அங்கம் வகிக்க வேண்டுமா? இல்லையா?

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டுமா? இல்லையா? என்பது ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டிய விடயம் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

செவ்வாய்க்கிழமை விஷேட அமைச்சரவை கூட்டம்

wpengine
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது....
பிரதான செய்திகள்

அரசியல் என்பதை எனது பார்வையில், ஒரு புனிதப் பணியாகவே கருதுகின்றேன் அமைச்சர் றிஷாட்

wpengine
(சுஐப் எம்.காசிம்) மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் துடைக்கும் வகையில், அவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் மற்றும் சமூகப் பணிகளை மேற்கொள்வதன் மூலமே சமூகத்திலே நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று அகில இலங்கை மக்கள்...