புலி தலைவரின் மனைவி அனந்தி சசிதரன் நிதி மோசடி
வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்கொண்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரெ தீர்மானித்துள்ளார்....
