சஜித்திடம் வேட்பாளர் சீட்டு சண்டை போடும் ரணில்
சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு இடம் தருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் அர்ஜுன...
